muthu.kalimuthu

  • பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு – 2023

    பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு பவா அப்பா, ஷைலஜா  அம்மா ஜூலை மாதம் முழுவதும் அமெரிக்கா பயணத்தில் இருந்தனர். வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் ஜூலை பதினைந்து, பதினாறும், ராலே நகருக்கு ஜூலை பதினேழு, பதினெட்டென்றும் அவர்கள் பயணம் திட்டமிட்டப் பட்டிருந்தது.  ஜூலை பதினாறு சார்லட்டில் நண்பர் பிரகாசம் வீட்டில் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராலே நகரிலிருந்து சார்லட் நகரம் இரண்டு மணிநேரப் பயணம். ஒரு அரைநாள் பொழுது அவர்களோடு சந்திக்கலாம் என்றிருந்தேன் காரில்…

  • பவா அப்பா!

    வாசகர்களை வசீகரிக்கும் காந்தக் குரலோன்நட்பு, அன்பு விதைகள் தூவும்இலக்கியத் தூதன்நேர், அழகெண்ணங்கள்கொண்டவன்புன்னகை பூரிக்கும்முகத்தோன்சக மனிதர்களின்இதயங்களைகதைகளால் சுத்திகரிக்கும்கருவிஎளிய யதார்த்த நடை கதை சொல்லும்அழகன் மனதில் அசைபோட்ட கதைகளை சிறுகச் சிறுக செதுக்கிய எழுத்தாளன் வாசக மக்களன்புவரம்பெற்ற பாக்கியசாலிதரமான கதைகளைச் சொல்லும் கதை சொல்லி ஆளுமை, வாசகர்கள்வட்டம் விரிந்த நண்பன்இலக்கிய கிரிவலம் நடத்தும் அமைப்பாளன்இலக்கிய நண்பர்கள் மொய்க்கும்பலாப்பழம்நண்பர்களுக்கு விருந்து படைக்கும் நளன் மக்கள் பிரச்சினைக்கு தோள் நிற்கும் தோழன் எழுத்து, கலை,சினிமாவென பன்முகக் கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பவா…

  • புலம் பெயர் பறவைகள்

    புலம் பெயர் பறவைகள் மூட்டை முடிச்சுகளோடு நினைவுகளின் கனம்சுமந்தவர்கள்அயல் மண்ணில்துளிர் விட மண்ணை முட்டும்விதைகள்அவ்வப்போதுமனதில் தாலாடும் தாய் மண் ஏக்கங்கள்எச்சில் தொட்டுஅழித்துமறுபடியும் புதிதாய்வரையும்குழந்தைகள்தன்னைப் போல்அயல் நிலத்தில்மற்றவர்களைத் தேடும்ஆடிகள்பெற்ற தாய்வளர்த்த தாயெனஇரு தாய் மைந்தர்கள்குழந்தைகளின்மனதில் என்றும்புலம் பெயர் புதிர்கள்தன் மொழி தாண்டியும்தம் மக்களுக்குத் தேடும் வரன்கள்என்றும் கூடு திரும்பாபுலம் பெயர்பறவைகள்

  • ஜெயகாந்தன் இசைக்கோவை

    https://youtu.be/WwoK6kDbMuA

  • எழுத்தாளர் ஜெயகாந்தன் இசைக்கோவை

    எழுத்தாளர் ஜெயகாந்தன் என்றாலே பேச்சில், எழுத்தில் ஒரு நிமிர்வென நாம் நினைவு கொள்ளும் ஆளுமை. தன் எழுத்தின், பேச்சின் மூலம் புதுச்சிந்தனைகளை வாசகர்கள் மனதில் ஏற்படுத்தியவர். கரகர பேச்சுக்குச் சொந்தக்காரர். “தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான், நான் எழுதினேன்” என்ற அறிவுச் செருக்கொண்டவர். ஏப்ரல் 24 எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாளையொட்டி அவருக்கு இசைக்கோவை வெளியீட்டு விழா. தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் தருணங்களில் ஒன்று. நண்பர்கள் வருக!! Date : Apr 22, 2023…

  • பொக்கை வாய் பேரழகி

    பொக்கை வாய்ச்சிரிப்புபடம்பிடிக்கும்கேமராக் கண்கள் கருப்புப் பொட்டு பேரழகிகை கால் ஆட்டி வரும்இரு சக்கரத் தேர் தனக்குத் தானேபவுடர் அப்பிஅழகு செய்யும் தேவதை விழாக்களில்உற்றார் உறவினர்கள்கொஞ்சும் பேரழகி பால்மணம் மாறாபச்சிளம் குருத்து பொம்மைகளைத்தாலாட்டும் தாய் தத்தித் தத்திநடக்கும் மாடலழகி நொடிக்கொரு பாவனைக்காட்டும் ஆடி நான் பசியாறசெப்புச் சாமான்வைத்துச் சமைக்கும்சமையலம்மா தோத்தோக்களைக்கொஞ்சும் பாசக்காரி

  • இலக்கணம் மாறுதோ!

    சென்ற வருடம் டிசம்பர் ஏழு முதல் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாள நண்பர்களும், மற்ற மாணவர்களும் சேர்ந்து கவிஞர் மகுடேசுவரன் சாரிடம் இலக்கண வகுப்புகள் கற்க ஆரம்பித்தோம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கட்குத் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள். நன்றி பாரா சார். பத்து மணி நேர வகுப்பு. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரமென, நான்கு சனி ஞாயிறு வகுப்புகள், ஒருநாள் தனிப்பட்ட நேர் உரையாடலென்று ஆரம்பிக்கப்பட்டது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய நேரம் மாலை ஆறு…

  • சிலம்பரசன்

    பதின் பருவத்தில் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசை. அப்பா சிலம்பம் கற்றுக் கொண்டவர். ஆனால், பசங்களைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏனோ அனுமதிக்கவில்லை. படிப்பு தான் முக்கியம், வேறு எதிலும் கவனம் தேவையில்லை என்ற நினைப்பு. பள்ளிக் காலத்தில் என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டின் பின்புறம் ஆசான் ஒருவரிடம் ஓரிரு நாட்கள் கற்றுக் கொண்டோம். அப்பாவுக்குத் தெரியவந்து கடும் கோபமாக முறைத்தார். வேறு இடத்தைத் தேர்வு செய்து நண்பர்கள் தொடலரானர். என்…

  • இல்லறமே நல்லறம் – தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்க கவிதை

    பெப்ரவரி 11 கரோலினா தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்கம் நிகழ்வில் ‘இல்லறமே நல்லறம்’ தலைப்பில் வாசித்த எனது கவிதை. தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் எழுதிப் பார்த்தது: அன்பும் அறனும்பூவும் மணமும்தமிழும் அழகும்வல்லினமும் மெல்லினமும்போல மணமக்கள்வாழ்வதுபண்பும், பயனும்உள்ள நல்வாழ்க்கை அறம் பழிக்குப்பயம்உள்ளதை பிறர்க்குப்பகுத்துண்ணல் நல்லறம் அறநெறியில் நின்றுவாழும் வாழ்க்கைதெய்வத்துக்குச் சமம் அறவழியில் நடந்துபிறரையும் நடக்கச் செய்யும்இல்வாழ்க்கைதுறவிகள் நோன்பைவிடஉத்தமம் மனைவியோடு வாழ்பவன்பிள்ளைகள், பெற்றோர், உறவினர்மூவர்க்கும் நல்வழி செய்யும்இல்லறம் நல்லறம் கணவன் மனைவியருக்குள்அன்பும் பிணைப்பும்அறநெறிப்படி வாழ்வதுஇல்லற வாழ்க்கையின்பண்பும்,…