muthu.kalimuthu

  • புனைவெழுத்தின் சாத்தியங்கள்!

    https://www.youtube.com/live/H6Haz2gJHIk?si=hnJnG2ywq4zChi3E வாசகர்கள் நேரம் கிடைக்கும் போது சென்ற சனியன்று ஃபெட்னா பேரவை இலக்கியக் குழு மூலம் நடைபெற்ற எழுத்தாளர் பா வெங்கடேசன் அவர்களின் புனைவின் சாத்தியங்கள் உரை, கேள்வி பதில், அவர் எழுத்தைப் பற்றிய வாசகர்களின் வாசிப்பனுவத்தை கேட்கவும். ராஜன் மகள் என்ற அவருடைய குறுநாவல் பற்றி நான் முதலில் பேசியுள்ளேன். இலக்கிய கதைகளை எப்படி வாசிப்பது என்று பாவெ அவர்களின் உரை மிக முக்கியமானது. உரைக்குப் பின் அவருடன் கேள்வி பதில் பகுதி மிகவும் அருமையாக…

  • ராலேயில்- முத்து காளிமுத்து

    2025 ஆம் வருடம் ஆசிரியர் ஜெயமோகன் உடன் சந்திப்பு பற்றிய கட்டுரை! https://www.jeyamohan.in/226071/

  • Healthy Lifestyle & Eating

    From Dr. Pal and Priya Pal Videos Sunset to sunrise eating is very important Insulin secretions happen at the sunrise and raise and go to peak by 3 pm and drops down by 6 pm. After sunset, the insulin secretions will be only 50% productive. The later eating of food will be deposited as fat…

  • Deep Work

    Deep Work – Cal Newport Deep Work Notes: Link: https://www.amazon.com/Deep-Work-Focused-Success-Distracted/dp/1478936592/ref=asc_df_1478936592?tag=hyprod-20&linkCode=df0&hvadid=693308329675&hvpos=&hvnetw=g&hvrand=15295037445784933775&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=m&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=9009678&hvtargid=pla-452071158478&psc=1&mcid=e9534ef3279a33fcbd4ba8a7f8795b40&gad_source=1&gclid=CjwKCAjw9IayBhBJEiwAVuc3fvsTlGz0eP05nO26yDgX0A5jloMymSc-x5fGGZN2gIB06DvD1WtwDBoCHUkQAvD_BwE&dplnkId=551ae48a-b9be-48e7-903b-579392bb76ea&nodl=1 Deep Work: Professional activities performed in a state of distraction-free concentration that push your cognitive capabilities to their limit. These efforts create new value, improve your skill, and are hard to replicate. The Deep Work Hypothesis: The ability to perform deep work is becoming increasingly…

  • பொங்கல் விழா 2024

    வருடத்திற்கு ஒரு முறைவரும் கரோலினா தமிழர் விழாஒரு மாதத்துக்குமுன்பே ஆரவார ஆரம்பம்போட்டி போட்டு கலை நிகழ்வு,உணவுக் கட்டணபதிவுகள்திறந்த வெளி பொங்கல், விளையாட்டு நிகழ்வுகள்வள்ளுவனும், அவ்வையும்வந்து தமிழ் பரப்பும் புகைப்படச் சாவடிவண்ணமிகு கோல வெளியரங்குஅலங்காரம்முக்கால் நாள் பொழுதே தோன்றும் விற்பனையகங்கள்ஆயிரம் வாழை இலைச் சாப்பாடு வரலாற்று ஆரம்பம்சமூக அக்கறை இரத்தத் தான தர்மங்கள்திரையும், மரபும்சங்கமிக்கும்அரங்குஎத்தனையோ கூட்டம் கண்டஅரங்கம் உணவுக் கூடஉருமாற்றம்அரங்கு உள்ளும் வெளியும்மக்கள் திரள்அடுத்தடுத்த நிகழ்வு வண்ணமிளிரும்மாயாஜால அரங்கம்பார்வையாளர்கள் கூட்டத்தில் நிகழ்வு முடிந்த, முடிக்கப் போகும் பங்கேற்பாளர்கள் கதம்பம்…

  • தை மகள்

    அப்பா, அம்மாவுக்கு மட்டும் மகளல்லநம் மக்களுக்கும் மகள்செல்லமகள் தைமகள்இத் திருமகள் நன்னாளில்வெள்ளையும், சுள்ளையுமாகஎல்லா வலி, பாட்டை மறந்து சிரிக்கும்எளிமையே அழகு என்று வசீகரிக்கும்விவசாயப் பெருமக்கள்நம் வீட்டு அழகுக் கலைநிபுணர்கள் அலங்கரித்த புதுப் பொலிவோடுசந்தோசத் துள்ளல் போடும்கால்நடைச் செல்வங்கள் பனங்கிழங்கு, சிவப்பூடுருவியஅடிக்கரும்பு, நெய் மணப் பொங்கல்சுவைநம் வயதொத்த நமுட்டுச்சிரிப்பு அழகு பெண்களைபார்த்து ரசித்ததுவிளையாட்டுப் போட்டியில்வாங்கிய சோப்பு டப்பா பரிசுஜல்லிக்கட்டு காளைகளைநம் வீட்டுக் குழந்தைகளேகயிறு பிடித்துஇழுத்து வரும் அதிசயம்சரியாக வெல்லம் உடைக்கும் போதுஎப்போதும் கிடைக்காத சுத்தித் தேடும்சிறு கலவரம்பொங்கலோ பொங்கலென்று…

  • மெஸ்ஸி

    மெஸ்ஸிஎன்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்ஒரு நிமிடமோ, ஒரு நாளோசிறுபிரிவுக்கு பிறகும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் செல்லக் குட்டிபந்தை விரட்டும்போதும், கவ்விஅதை யாருக்கும் கொடுக்க மறுக்கும்கால் பந்து வீரன்இயற்கை உபாதைகழிக்கும் போது உடற்பயிற்சிசெய்யும் அழகன்அழுது, ஆர்ப்பாட்டம்செய்து காரியம் சாதிக்கும்சமர்த்துசுருண்டு ஆழ்ந்து தூங்கும்பூப்பந்துபொம்மை கொண்டு வந்துகொடுத்து நம்மை விளையாடச்சீண்டிபார்க்கும்சண்டைக்காரன்யாரைச் சந்தேகிக்கனும் யாரை நேசிக்கனும் என்றறிந்த அதிபுத்திசாலிஅடம் பிடித்து சாப்பிடும் அடங்காப்பிடாரிமுடிவெட்டும்கடை, மருத்துவமனைக்குள்கால் வைக்க மறுத்துநாற்கால் பாய்ச்சல் எடுக்கும்ஒட்டக்காரன்சிறு சத்தம் கேட்டாலும்சுதாரிக்கும்காவல்காரன்நம் நிழலை விடஅதிகம் நம் பின்தொடர்பவன்என்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்!!