
தீவிர தமிழ் இலக்கியம், ஆங்கில அபுனைவு , கவிதை வாசிப்பு, எழுத்து ஆர்வமுண்டு. அபுனைவு எழுத்து பயிற்சி, தமிழ் இலக்கண பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. கேரொலைனா தமிழ் சங்க வாசகர் வட்டம், கேரொலைனா தமிழ் இலக்கியக் குழு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித் தேன். எனது கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் “கனலி”, “சொல்வனம்” மற்றும் “மெட்ராஸ் பேப்பர்” இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ் விக்கியில் பதினைந்து கட்டுரைக்கு மேல் எழுதியுள்ளேன். எனது வலைப்பதிவில் கட்டுரைகள், கவிதைகள், மொழிப்பெயர்ப்புச் சுட்டிகள் கொடுத்துள்ளேன். இந்தத் தளத்தை அறிவு சேகரமாக மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்பது என் பேராசை. எழுதும் புதுப் பதிவுகள் உங்களுக்கு உடனே கிடைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ராலேயில்- முத்து காளிமுத்து
2025 ஆம் வருடம் ஆசிரியர் ஜெயமோகன் உடன் சந்திப்பு பற்றிய கட்டுரை! https://www.jeyamohan.in/226071/
Follow My Blog
Get new content delivered directly to your inbox.