பயணம்
-

ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம்
ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வாஷிங்டன் டிசி யில் இருக்கும் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். பயணங்களில் நான் விரும்பி பார்க்கும் இடங்களில், எப்போதும் அருங்காட்சியங்களும் முக்கியமானதாக இருக்கும். கோவிட் தொற்றுநோய் காலமாதலால், முன்னரே முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அருங்காட்சியங்கள் எப்போதும் அழகும், கலையம்சமும் நிறைந்ததொரு மாய உலகம் போல் எனக்குத் தோன்றும். நேர்த்தியான வேலைப்பாடுடைய கட்டிடங்கள், கண்ணை உறுத்தாத விளக்கு வெளிச்சம், ஒவ்வொரு…