சிலம்பம்
-
சிலம்பரசன்
பதின் பருவத்தில் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசை. அப்பா சிலம்பம் கற்றுக் கொண்டவர். ஆனால், பசங்களைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏனோ அனுமதிக்கவில்லை. படிப்பு தான் முக்கியம், வேறு எதிலும் கவனம் தேவையில்லை என்ற நினைப்பு. பள்ளிக் காலத்தில் என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டின் பின்புறம் ஆசான் ஒருவரிடம் ஓரிரு நாட்கள் கற்றுக் கொண்டோம். அப்பாவுக்குத் தெரியவந்து கடும் கோபமாக முறைத்தார். வேறு இடத்தைத் தேர்வு செய்து நண்பர்கள் தொடலரானர். என்…