அனுபவங்கள்
-
புக்பெட் எழுத்தாளர் பயிற்சி
ஆங்கிலத்தில் மாஸ்டர் கிளாஸ் மூலம் எழுதுதல் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், தமிழில் மூத்த எழுத்தாளர் பாரா சாரிடம் நேரிடையாக இணைய வகுப்புகளில் கற்று கொள்ளக் கிடைத்தது, மிகப் பெரிய வாய்ப்பு. தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்வு நடந்த மாதிரி நினைவில்லை எனக்கு. எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்து Bukpet-writeRoom தளத்தில், அவருடைய முகநூலில் அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாகப் பதிவு செய்து கொண்டேன். முதலில் புனைவு எழுத்துக்கு மட்டும்தான்…
-

ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம்
ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வாஷிங்டன் டிசி யில் இருக்கும் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். பயணங்களில் நான் விரும்பி பார்க்கும் இடங்களில், எப்போதும் அருங்காட்சியங்களும் முக்கியமானதாக இருக்கும். கோவிட் தொற்றுநோய் காலமாதலால், முன்னரே முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அருங்காட்சியங்கள் எப்போதும் அழகும், கலையம்சமும் நிறைந்ததொரு மாய உலகம் போல் எனக்குத் தோன்றும். நேர்த்தியான வேலைப்பாடுடைய கட்டிடங்கள், கண்ணை உறுத்தாத விளக்கு வெளிச்சம், ஒவ்வொரு…