Uncategorized

  • சிலம்பரசன்

    பதின் பருவத்தில் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசை. அப்பா சிலம்பம் கற்றுக் கொண்டவர். ஆனால், பசங்களைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏனோ அனுமதிக்கவில்லை. படிப்பு தான் முக்கியம், வேறு எதிலும் கவனம் தேவையில்லை என்ற நினைப்பு. பள்ளிக் காலத்தில் என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டின் பின்புறம் ஆசான் ஒருவரிடம் ஓரிரு நாட்கள் கற்றுக் கொண்டோம். அப்பாவுக்குத் தெரியவந்து கடும் கோபமாக முறைத்தார். வேறு இடத்தைத் தேர்வு செய்து நண்பர்கள் தொடலரானர். என்…

  • இல்லறமே நல்லறம் – தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்க கவிதை

    பெப்ரவரி 11 கரோலினா தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்கம் நிகழ்வில் ‘இல்லறமே நல்லறம்’ தலைப்பில் வாசித்த எனது கவிதை. தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் எழுதிப் பார்த்தது: அன்பும் அறனும்பூவும் மணமும்தமிழும் அழகும்வல்லினமும் மெல்லினமும்போல மணமக்கள்வாழ்வதுபண்பும், பயனும்உள்ள நல்வாழ்க்கை அறம் பழிக்குப்பயம்உள்ளதை பிறர்க்குப்பகுத்துண்ணல் நல்லறம் அறநெறியில் நின்றுவாழும் வாழ்க்கைதெய்வத்துக்குச் சமம் அறவழியில் நடந்துபிறரையும் நடக்கச் செய்யும்இல்வாழ்க்கைதுறவிகள் நோன்பைவிடஉத்தமம் மனைவியோடு வாழ்பவன்பிள்ளைகள், பெற்றோர், உறவினர்மூவர்க்கும் நல்வழி செய்யும்இல்லறம் நல்லறம் கணவன் மனைவியருக்குள்அன்பும் பிணைப்பும்அறநெறிப்படி வாழ்வதுஇல்லற வாழ்க்கையின்பண்பும்,…

  • முத்து காளிமுத்து

    தீவிர தமிழ் இலக்கியம், ஆங்கில அபுனைவு , கவிதை வாசிப்பு, எழுத்து ஆர்வமுண்டு. அபுனைவு எழுத்து பயிற்சி, தமிழ் இலக்கண பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. கேரொலைனா தமிழ் சங்க வாசகர் வட்டம், கேரொலைனா தமிழ் இலக்கியக் குழு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித் தேன். எனது கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் “கனலி”, “சொல்வனம்” மற்றும் “மெட்ராஸ் பேப்பர்” இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ் விக்கியில் பதினைந்து கட்டுரைக்கு மேல் எழுதியுள்ளேன். எனது வலைப்பதிவில் கட்டுரைகள்,…