கட்டுரை
-
பவா அப்பா!
வாசகர்களை வசீகரிக்கும் காந்தக் குரலோன்நட்பு, அன்பு விதைகள் தூவும்இலக்கியத் தூதன்நேர், அழகெண்ணங்கள்கொண்டவன்புன்னகை பூரிக்கும்முகத்தோன்சக மனிதர்களின்இதயங்களைகதைகளால் சுத்திகரிக்கும்கருவிஎளிய யதார்த்த நடை கதை சொல்லும்அழகன் மனதில் அசைபோட்ட கதைகளை சிறுகச் சிறுக செதுக்கிய எழுத்தாளன் வாசக மக்களன்புவரம்பெற்ற பாக்கியசாலிதரமான கதைகளைச் சொல்லும் கதை சொல்லி ஆளுமை, வாசகர்கள்வட்டம் விரிந்த நண்பன்இலக்கிய கிரிவலம் நடத்தும் அமைப்பாளன்இலக்கிய நண்பர்கள் மொய்க்கும்பலாப்பழம்நண்பர்களுக்கு விருந்து படைக்கும் நளன் மக்கள் பிரச்சினைக்கு தோள் நிற்கும் தோழன் எழுத்து, கலை,சினிமாவென பன்முகக் கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பவா…
-
எழுத்தாளர் ஜெயகாந்தன் இசைக்கோவை
எழுத்தாளர் ஜெயகாந்தன் என்றாலே பேச்சில், எழுத்தில் ஒரு நிமிர்வென நாம் நினைவு கொள்ளும் ஆளுமை. தன் எழுத்தின், பேச்சின் மூலம் புதுச்சிந்தனைகளை வாசகர்கள் மனதில் ஏற்படுத்தியவர். கரகர பேச்சுக்குச் சொந்தக்காரர். “தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான், நான் எழுதினேன்” என்ற அறிவுச் செருக்கொண்டவர். ஏப்ரல் 24 எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாளையொட்டி அவருக்கு இசைக்கோவை வெளியீட்டு விழா. தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் தருணங்களில் ஒன்று. நண்பர்கள் வருக!! Date : Apr 22, 2023…
-
தமிழன் என்று சொல்லடா – 2022 முத்தமிழ் விழா கவிதை
கரோலினா தமிழ் சங்க உறவுகள்அனைவருக்கும் முத்தமிழ் விழா வாழ்த்துகள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மகன்சங்க இலக்கியங்கள்காப்பியங்கள் படைத்துமொழியில்அழகோடு, அறிவைச் சேர்த்தவன்ஒன்பது எழுத்துகளில் பஞ்சாங்கம் கணித்தவன்உலகமே வியக்கும்வானியல், கணித, ஜோதிடவல்லுநன்தொழிலுக்குப் புறப்படும்நேரத்தை பறவைகளின் ஒலி மூலம் தெரிந்தவன்கோவில் நகரங்கள்அமைத்தவன்கோவிலைச் சுற்றியவீதிகளுக்குதமிழ் மாதங்கள் பெயர் வைத்துஅழகு பார்த்தவன்சங்கம் அமைத்துதமிழ் வளர்த்தவன்கழுகு மலையில்சமண கலாசாலைஅமைத்தவன்பரம்பரை பரம்பரையானஉறவு முறைகளுக்குபெயர் வைத்து அழகுபார்த்தவன்சிந்து சமவெளியில்தமிழ் ஊர் பெயர்களுக்குசொந்தக்காரன்ஆயிரம் வருட பழையதமிழ் மருத்துவம்,நெல் சாகுபடி செய்தவன்தமிழரின் காலப் பெருமைகளுக்குகார வேலன் கல்வெட்டுகள்…