எழுத்து

  • My Year in Books – 2020 Read

    https://www.goodreads.com/user/year_in_books/2020/81941932

  • தமிழர் திருநாளாம் பொங்கல் – அன்றும் இன்றும் என்றும்

    தமிழர் திருநாளாம் பொங்கல் – அன்றும் இன்றும் என்றும் மாவிலை, காணுப்பிள்ளை கலந்துதோரணம் கட்டிவெடவெடப்பு குறையா புது துணியில்மஞ்சள் தடவிநெய், முந்திரி, ஏலக்காய் மண பொங்கலிட்டுபுதுப்பானை பொங்கலோடசூரியனுக்குப் படைத்துபருத்து நீண்டபனங்கிழங்கு சாப்பிட்டுசிவப்புடுருவியஅடிக்கரும்பை கடித்துச் சுவைத்துவயதொத்த நமுட்டுச்சிரிப்பு அழகு பெண்களைபார்த்து ரசித்துவிளையாட்டுப் போட்டியில்சோப்பு டப்பா பரிசு வாங்கிஇனம்புரியா சந்தோஷத்தில்நாள் முழுதும் திளைத்து எனஎத்தனை எத்தனை நினைவுகள்அன்றைய பொங்கல் விழாவில் இன்றும் நாங்களும்பொங்கல் கொண்டாடுகிறோம்…ஆம்தொலைக்காட்சி பொங்கல் அறிவிப்புகளில் தயாராகிமண்டைவெல்லம் உடைக்கசுத்தி தேடிஅழுத்த குக்கர்நெய் பொங்கல் வைத்துகெஞ்சிக் கூத்தாடிகுழந்தைகளை குளிக்க வைத்துதன்…