இலக்கணம்
-
இலக்கணம் மாறுதோ!
சென்ற வருடம் டிசம்பர் ஏழு முதல் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாள நண்பர்களும், மற்ற மாணவர்களும் சேர்ந்து கவிஞர் மகுடேசுவரன் சாரிடம் இலக்கண வகுப்புகள் கற்க ஆரம்பித்தோம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கட்குத் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள். நன்றி பாரா சார். பத்து மணி நேர வகுப்பு. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரமென, நான்கு சனி ஞாயிறு வகுப்புகள், ஒருநாள் தனிப்பட்ட நேர் உரையாடலென்று ஆரம்பிக்கப்பட்டது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய நேரம் மாலை ஆறு…