எழுத்தாளர் ஜெயகாந்தன் என்றாலே பேச்சில், எழுத்தில் ஒரு நிமிர்வென நாம் நினைவு கொள்ளும் ஆளுமை. தன் எழுத்தின், பேச்சின் மூலம் புதுச்சிந்தனைகளை வாசகர்கள் மனதில் ஏற்படுத்தியவர். கரகர பேச்சுக்குச் சொந்தக்காரர். “தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான், நான் எழுதினேன்” என்ற அறிவுச் செருக்கொண்டவர். ஏப்ரல் 24 எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாளையொட்டி அவருக்கு இசைக்கோவை வெளியீட்டு விழா. தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் தருணங்களில் ஒன்று. நண்பர்கள் வருக!!
Date : Apr 22, 2023
Time : 8:00 PM IST/ 9:30 AM CST / 10:30 AM EST
Zoom Link : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09(allowed first 100)
YouTube : https://www.youtube.com/@vishnupuramusa
Leave a comment